"காலத்தால் அழியாதது" ...ரஜினியை சந்தித்த சிம்ரன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025
"காலத்தால் அழியாதது" ...ரஜினியை சந்தித்த சிம்ரன் நெகிழ்ச்சி
தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான சிம்ரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து நடிகை சிம்ரன் நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்.
Update: 2025-08-23 09:14 GMT