''லியோ'' - பொய் வசூலை சொன்னதா படக்குழு?...வெளிவந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025

''லியோ'' - பொய் வசூலை சொன்னதா படக்குழு?...வெளிவந்த அதிர்ச்சி உண்மை

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ''லியோ படத்தின் வசூல் பொய் என சிலர் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர். தயாரிப்பாளர் லலித்தின் வருமான வரித்துறை அறிக்கையை வைத்து , லியோ வசூல் உண்மையில்லை என சிலர் பேச, அதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Update: 2025-08-23 09:56 GMT

Linked news