இன்றைய ராசிபலன் (23.11.2025): திடீர் யோகம்,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025
இன்றைய ராசிபலன் (23.11.2025): திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..!
மேஷம்
பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை
Update: 2025-11-23 04:11 GMT