திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா - நாளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்


காலை 6 மணியில் இருந்து 7.15 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Update: 2025-11-23 04:17 GMT

Linked news