கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025
கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழறிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
Update: 2025-11-23 04:21 GMT