தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: சுப்மன் கில் விலகல்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் கழுத்து பிடிப்பு காயத்தால் வெளியேறிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
Update: 2025-11-23 04:23 GMT