அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிசம்பர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில்காலை 10 மணிக்கு கூட்டம் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

அதில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக-பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த பின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Update: 2025-11-23 05:53 GMT

Linked news