ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; மீனவர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025
வங்கக்கடலில் உள்ள மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-23 08:14 GMT