கொரோனா காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025

கொரோனா காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்குக - ஓ.பன்னீர்செல்வம்

கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2025-11-23 10:35 GMT

Linked news