கோவை: வெளியே கஞ்சா வாங்குவது ரிஸ்க் ஆகிவிட்டதால்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025

கோவை: வெளியே கஞ்சா வாங்குவது ரிஸ்க் ஆகிவிட்டதால், தங்கும் அறையிலேயே கஞ்சா வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது

மாநகரின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் நடத்தும் திடீர் சோதனையின் போது பிடிபட்டுள்ளனர்

கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு (19), தனுஷ் (19), அவினவ் (19), அனுருத் (19) அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைவாணன் (21) ஆகிய 5 பேர் கைது

Update: 2025-02-24 04:57 GMT

Linked news