சென்னை அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025

சென்னை அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. செங்கோட்டையன் கோபியில் உள்ள தனது அலுவலகத்தில் ஜெ.படத்திற்கு மரியாதை செலுத்தி இருந்தார். சென்னையில் கடந்தாண்டு நடைபெற்ற ஜெ.பிறந்தநாள் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றிருந்தார்.

Update: 2025-02-24 05:21 GMT

Linked news