அதிமுக பல அணிகளாக பிளவுற்று சிதைந்து கிடக்கிறது.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025

அதிமுக பல அணிகளாக பிளவுற்று சிதைந்து கிடக்கிறது. அனைவரும் ஒருங்கிணைந்து மீண்டும் அம்மாவின் பொற்கால ஆட்சி அமையும். அதற்கு எங்களால் முடிந்தவற்றை செய்வோம். அதிமுகவின் வெற்றிக்கு ஏதாவது நற்பணிகள் செய்ய அழைத்தால் செயல்படுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். 

Update: 2025-02-24 05:53 GMT

Linked news