அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கைகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயல்விழி செல்வராஜ் பங்கேற்றுள்ளனர்.
Update: 2025-02-24 06:22 GMT