சிவராத்திரி விழா - பசுமை தீர்ப்பாயத்தின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025

சிவராத்திரி விழா - பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி ஈஷா மையம் விதிகளை பின்பற்றி உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Update: 2025-02-24 06:26 GMT

Linked news