நெல்லையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவின்போது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
நெல்லையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவின்போது அதிமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது. மாவட்ட செயலாளர் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் நிர்வாகிகள் திட்டிக்கொண்டனர். மூத்த நிர்வாகிகள் தலையீட்டு இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.
Update: 2025-02-24 06:28 GMT