3-வது அவதார திருவிழாவையொட்டி தென்காசி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025

3-வது அவதார திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் -4ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4-ல் பொதுத்தேர்வு இருந்தால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 15-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் கூறியுள்ளார்.

Update: 2025-02-24 06:33 GMT

Linked news