அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாவது தொடர் கதையாக உள்ளது. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு சிறப்பாக இருந்தது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Update: 2025-02-24 06:35 GMT