ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025

ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என்று ஈஷா யோகா மைய சிவராத்திரிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-02-24 07:13 GMT

Linked news