மார்ச் 10ம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025

மார்ச் 10ம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளது. திருட்டு வழக்குகளில் மூன்று நாட்கள் போலீஸ் காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட ஞானசேகரனை மீண்டும் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2025-02-24 08:56 GMT

Linked news