நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் என... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் என அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் தலைவர்களில் ஒருவரான காளியம்மாள் அறிவித்து உள்ளார். இதனை வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் தெரிவித்து கொள்கிறேன்.

என்னுடன் இத்தனை நாட்கள் உண்மையாய், உறவாய் பழகிய அத்தனை உறவுகளுக்கும் நன்றி என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Update: 2025-02-24 09:16 GMT

Linked news