இந்தி திணிப்புக்கு எதிராக சென்னை ஜிஎஸ்டி சாலையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
இந்தி திணிப்புக்கு எதிராக சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை திமுகவினர் கருப்புமை வைத்து அழித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Update: 2025-02-24 09:44 GMT