கேரளாவின் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
கேரளாவின் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பியவர்களில் சிலர், புனரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது என கூறி தர்ணா போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
Update: 2025-02-24 10:50 GMT