அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எந்தவித போராட்டத்திலும் ஈடுபட கூடாது என சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்து உள்ளது.
Update: 2025-02-24 11:48 GMT