பிரான்ஸ் நாட்டின் மார்சே நகரில் ரஷிய தூதரகம் ஒன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025
பிரான்ஸ் நாட்டின் மார்சே நகரில் ரஷிய தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த தூதரகத்தில் திடீரென இன்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இது பயங்கரவாத தாக்குதலா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
Update: 2025-02-24 14:39 GMT