பீகாரின் பாகல்பூர் நகரில் நடந்த அரசியல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-02-2025

பீகாரின் பாகல்பூர் நகரில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும்போது, நாடு முழுவதும் மக்களுடைய காலை உணவின் ஒரு பகுதியாக மகானா (அல்லி விதைகள்) இடம் பெற்றுள்ளது.

இது ஒரு சிறந்த உணவாக உள்ளது. அதன் சுகாதார பலன்களை கவனத்தில் கொண்டு, ஆண்டுக்கு 300 நாட்கள் இதனை என்னுடைய உணவின் ஒரு பகுதியாக உட்கொள்கிறேன். இதனை உலக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறினார்.

Update: 2025-02-24 14:54 GMT

Linked news