தேனி - மதுரை நெடுஞ்சாலையில் ரயில்வே பாலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025

தேனி - மதுரை நெடுஞ்சாலையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் மிக மெதுவாக நடக்கிறது. விரைவு படுத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை

மத்திய  அரசுக்கு கடிதம் அனுப்பி, அந்த திட்டப் பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு பதில்

Update: 2025-03-24 05:11 GMT

Linked news