தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025

தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் இன்று பேசும்போது, சட்டத்திற்கு புறம்பாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்லவில்லை. கனிம வளங்கள் கொள்ளை போகிறது என இனிமேல் யாரும் சொல்ல முடியாது. நம்முடைய அனுமதி இல்லாமல் ஒரு கல்லை கூட எடுத்து செல்ல முடியாது. இதுவரை 21 ஆயிரம் வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

Update: 2025-03-24 09:09 GMT

Linked news