தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி வித்யா என்பவர் தாக்கல் செய்த வழக்கில், அமைச்சராக தொடர விரும்புகிறீர்களா? என சுப்ரீம் கோர்ட்டு கேட்டிருந்தது.
இதற்கு அவர் சரியான முறையில் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை என்பதற்காக, அதனை சலுகையாக எடுத்து கொள்வீர்களா? என செந்தில் பாலாஜிக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
Update: 2025-03-24 10:42 GMT