டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு இடம் மாற்றும்படி, சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் இன்று பரிந்துரைத்து உள்ளது.
Update: 2025-03-24 11:48 GMT