கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் `கனிமா' பாடல் BTS-ஐ காமிக்காக படக்குழு வெளியிட்டு உள்ளது. இத்திரைப்படம் வரும் மே 1-ந்தேதி வெளியாகிறது.

Update: 2025-03-24 14:07 GMT

Linked news