கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவு
இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது
Update: 2025-04-24 05:19 GMT