நடிகையிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
- நடிகையிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ மன்னிப்பு கேட்டதாக தகவல்
- நடிகை காவல்துறைக்கு செல்லாததால் நடிகர் சங்கத்திலேயே பேசி தீர்வு காணப்படும் என தகவல்
- ஷைன் டாம் சாக்கோ மீது போலீசார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பதிந்துள்ள வழக்கு விசாரணை தொடரும்
Update: 2025-04-24 05:59 GMT