தஞ்சை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் தீ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025

தஞ்சை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் தீ விபத்து

ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனை கண்ட கர்ப்பிணி பெண்கள் செய்வதறியாது அலறினர். தீ விபத்தை தொடர்ந்து கட்டிடம் முழுவதும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.


Update: 2025-04-24 09:36 GMT

Linked news