எனது மனைவிக்காக வெற்றி பெற வேண்டும் என்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025

எனது மனைவிக்காக வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன் - சூர்யகுமார் யாதவ்


தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், "எனது மனைவி இந்த ஆட்டத்தை பார்க்க மும்பையிலிருந்து இங்கு (ஐதராபாத்) வந்துள்ளார். அதை விட எனக்கு வேறு என்ன வேண்டும். அவர் இங்கே இருந்ததால் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பதால் அதை தொடர்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.



Update: 2025-04-24 09:41 GMT

Linked news