உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல் - 9 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல் - 9 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே இன்று அதிகாலை ரஷிய ராணுவம் மாபெரும் ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தி உள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 63 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-04-24 09:43 GMT