எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக கே.சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது
Update: 2025-04-24 10:38 GMT