இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி நாளை ஸ்ரீநகர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025

இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி நாளை ஸ்ரீநகர் செல்கிறார்

இந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவேதி நாளை ஸ்ரீநகர் செல்கிறார். பஹல்காம் தாக்குதலையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளார் ராணுவ தளபதி திவேதி.

Update: 2025-04-24 12:03 GMT

Linked news