காஷ்மீர் செல்லாமல் பிரதமர் மோடி பிரசாரம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
காஷ்மீர் செல்லாமல் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்: திருமாவளவன் விமர்சனம்
பிரதமர் மோடி காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்துக்கு செல்லாமல், பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வளவு பெரிய துயரம் நடந்துள்ள சூழலில், அந்த பகுதிக்கு நேரில் சென்றிருந்தால் மக்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கும். ஆனால், காஷ்மீர் தாக்குதலை பீகார் சட்டசபை தேர்தலுக்கான பரப்புரைக்கு பயன்படுத்துவது கசப்பளிக்கிறது என்று திருமாவளாவன் தெரிவித்துள்ளார்.
Update: 2025-04-24 12:27 GMT