இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025

இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்

இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன் வழங்கிய நிலையில், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்த சம்மன் அனுப்பி உள்ளது.

பாகிஸ்தான் தூதரகத்தில் பொறுப்பேற்ற முதல் பெண் பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்ஸவா என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-04-24 12:43 GMT

Linked news