எல்லை பாதுகாப்பு படை வீரரை சிறைபிடித்த பாகிஸ்தான் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025
எல்லை பாதுகாப்பு படை வீரரை சிறைபிடித்த பாகிஸ்தான்
தவறுதலாக எல்லை தாண்டி சென்ற இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங்கை பாகிஸ்தான் வீரர்கள் சிறைபிடித்துள்ளனர்.
சீருடை அணியாமல் சென்ற நிலையில் அவரை பாகிஸ்தான் சிறைபிடித்துள்ளது. இதனிடையே நிழலுக்காக விவசாயிகளுடன் ஒதுங்கியபோது எல்லை தாண்டியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்லது.
பாகிஸ்தான் வசம் உள்ள வீரரை மீட்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-04-24 12:48 GMT