உதம்பூரில் தீவிரவாதிகளை தேடும் ராணுவம் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025

உதம்பூரில் தீவிரவாதிகளை தேடும் ராணுவம்

ஜம்மு-காஷ்மீர் உதம்பூர் அருகே டுடுவில் பாதுகாப்புப் படை-தீவிரவாதிகள் இடையே சண்டை நீடித்து வருகிறது. ஒரு ராணுவ வீரர் வீரமரணமடைந்த நிலையில் காட்டுக்குள் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2025-04-24 13:39 GMT

Linked news