9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-06-2025
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.
Update: 2025-06-24 05:33 GMT