இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுடன் அமெரிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-06-2025
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இஸ்ரேலின் செயல்பாடு தனக்கு அதிருப்தி அளிப்பதாக கூறிய நிலையில், டிரம்ப், நெதன்யாகுவுடன் பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Update: 2025-06-24 11:47 GMT