கேரளாவின் தாலிபரம்பா பகுதியில் சிறுமியை பாலியல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-06-2025

கேரளாவின் தாலிபரம்பா பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை மிரட்டிய குற்றச்சாட்டில் குற்றவாளியின் தாயாருக்கும் ஓராண்டு சிறை தண்டை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஜிபினுக்குக் ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கேரள  போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2025-06-24 12:34 GMT

Linked news