திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-02-2025
திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் இருந்து டைடல் பார்க் வரை நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்ட 510 மீ. நீளம், 8.50 அடி அகலம் கொண்ட யு வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
Update: 2025-02-25 11:50 GMT