மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-02-2025
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை பெய்தது. மேலவளவு, சென்னகரம்பட்டி, எட்டிமங்கலம், கீழையூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது.
Update: 2025-02-25 13:08 GMT