கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-02-2025

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய 13 மணி நேர சோதனை நிறைவுபெற்றது. அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்துள்ளது. 

Update: 2025-02-25 13:57 GMT

Linked news