நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025

நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி மறைவிற்கு ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். கராத்தே வீரரும், வில்வித்தை பயிற்சியாளருமான ஹுஸைனி காலமானர் என்ற செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன் என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.

Update: 2025-03-25 09:04 GMT

Linked news