பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலுள்ள ஏரிகள்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை தவிர்க்கவும் பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் அமைச்சர் கே.என். நேரு இன்று அறிவித்து உள்ளார்.
Update: 2025-03-25 10:57 GMT