திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ள அதிமுக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்திலுள்ள தனது இருக்கையில் அமர்ந்து மூத்த நிர்வாகிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார். டெல்லியில் இன்று மாலை முக்கிய தலைவர்களை சந்திக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-03-25 11:46 GMT